--- --:--:-- --

திடீரென கவிழ்ந்த பேருந்து.. பரிதாப நிலையில் 33 பயணிகள்..!

7

ராஜஸ்தானில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 33 பயணிகள் காயமடைந்தனர். மத்திய பிரதேசத்தில் மான்ஸ்டர் நகரில் இருந்து ராஜஸ்தானின் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

 

அப்பொழுது பேருந்து கிராமம் அருகே வந்த பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த 33 பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

 

Right Menu Icon