பாம்பன் புதிய பாலத்தில் தொழில்நுட்பக் கோளாறு – சென்னை செல்லும் 2 ரயில்கள் தாமதம்
பாம்பன் புதிய ரயில் பாலம் மேலே உயர்த்தப்பட்டு மீண்டும் முழுமையாக கீழே இறக்க முடியாததால் ராமேஸ்வரத்திலில் சென்னை செல்லும் 2 ரயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், அக்காள் மடம் ரயில் நிலையத்தில் இரு ரயில்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.





