--- --:--:-- --

அக்.17ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடக்கம்..!

8

க்டோபர் 17ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்குகிறது. தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இதனை அறிவித்துள்ளார். சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

 

தலைவர் எதிர்க்கட்சி துணைத் தலைவரின் கடிதங்கள் பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். துணை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். சட்டசபை மரபுப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon