வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட மாணவன்..தீயணைப்பு துறை மெத்தனம்..!
புதுச்சேரியில் ஆற்றின் வெள்ளப்பெருக்கில் சிக்கி அழைத்துச் செல்லப்பட்ட மாணவனை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். பிளஸ் ஒன் படித்து வரும்...





