தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 18,692 பேருக்கு கொரோனா பாதிப்பு..113 பேர் உயிரிழப்பு..!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 18,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி...





