அமெரிக்காவில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா..!
ஒரே நாளில் பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் அண்மைக்காலமாக கொரொனா அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று...





