தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : பாதிக்கப்பட்டோர் 5,864 பேர்…! 97 பேர் உயிரிழப்பு!!
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5864 ஆகவும், உயிரிழந்தவர்கள் 97 பேர் எனவும் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக...





