பள்ளிகள் திறப்பு தொடர்பான அரசின் அறிவிப்பாணை நிறுத்திவைப்பு..! முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!!
தமிழகத்தில் அக்டோபர் 1-ந் தேதி முதல் 10,11, 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் என்ற பள்ளிக் கல்வித் துறையின் அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாகவும், மருத்துவ வல்லுநர்...





