சென்னையில் இதுவரை 8,20,550 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது – மாநகராட்சி
சென்னையில் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் 3,18,950 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. 29ம் தேதி முதல் இதுவரை மொத்தம் 8,20,550 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது...





