தமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் – அடித்து சொல்கிறார் மு.க. அழகிரி
தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு உள்ள வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு...





