வாக்கு எண்ணிக்கையின்போது அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்
பாஜகவின் பத்தாண்டு கால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...





