கொரோனா தடுப்பு நடவடிக்கை : ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை!!
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள 40 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய 12 குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில்...





