அரசு மருத்துவமனையில் திடீர் என்று என்ட்ரி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!
ரகசிய ஆய்வின்பொழுது மருத்துவமனையில் திருப்தி இல்லாத நிலை ஏற்படும் பட்சத்தில் மருத்துவரை பணியிட மாற்றம் செய்யும் சூழல் ஏற்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மருத்துவம்...





