திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலியை 15 முறை கத்தியால் குத்திய காதலன்..!
கர்நாடகாவில் ஐந்தாண்டு காதலுக்கு பின் திருமணத்திற்கு மறுத்த காதலியை கத்தியால் குத்திக்கொன்று காதலியின் உடல் மேல் அமர்ந்திருந்த கொடூர காதலனை போலீசார் கைது செய்தனர். காக்கிநாடா...





