தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசியா..?
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி கிடைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா...






