--- --:--:-- --

தமிழகத்தில் நவோதயா வித்யாலயா பள்ளிகளை நிறுவ ஆலோசனை – உச்சநீதிமன்றம் உத்தரவு

8

மிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா வித்யாலயா பள்ளிகளை நிறுவுவதற்கு எவ்வளவு நிலம் தேவை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், இந்த பள்ளிகளை மாநிலத்தில் நிறுவுவது குறித்து மத்திய அரசுடன் கூட்டு ஆலோசனை நடத்தி, நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

Right Menu Icon