--- --:--:-- --

திடீரென்று வெடித்த டயர்..கட்டுப்பாட்டை இழந்த லாரி..!

2

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே காலி மதுபான பாட்டில்களை ஏற்றி வந்த லாரி டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

 

தனியார் மதுபான அமைப்பு சென்னையிலிருந்து பாட்டில்களை இயக்க வந்த லாரி ஆலைக்கு முன்பாகவே கவிழ்ந்த நிலையில் அதில் சிக்கி உயிரிழந்த ஓட்டுனர் ரமேஷ் உடலை போலீசார் மீட்டனர்.

 

Right Menu Icon