--- --:--:-- --

ரசிகர் கூட்டத்தில் சிக்கிக் கொண்டு திக்குமுக்காடும் வீடியோ..!

7

டிகை ஷகிலா ரசிகர் கூட்டத்தில் சிக்கிக் கொண்டு திக்குமுக்காடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. துணை நடிகையாக அறிமுகமானவர் தமிழ் ஹிந்தி மலையாளம் கன்னடம் என அனைத்து படங்களையும் கொடிகட்டி பறந்து வருகிறார்.

 

ஷகிலா கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவைக் கதாபாத்திரம் என எல்லா கேரக்டரில் நடித்துள்ளார். ஷகிலாவும் அவரது மகளும் சேர்ந்து ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளனர். அந்த ரசிகர்களிடையே பெரும் கூட்டத்தில் ஷகிலாவும் அவரது மகளும் சிக்கிக்கொண்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon