--- --:--:-- --

புயல் பாதிப்பு: 11ம் தேதி மத்திய குழு சென்னை வருகை

9

மிக்ஜாம் புயல் சேதங்களை ஆராய டிச.11 ம் தேதி மத்திய குழு சென்னை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையால் சென்னை நகரமே வெள்ளக் காடானது.

 

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆராய டிச.,11-ம் தேதி மத்திய குழு சென்னை வர உள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறது. பின் 12-ம் தேதி தமிழக அரசு தலைமை செயலருடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

 

Right Menu Icon