விமானத்திற்கே சென்று மாணவர்களை வரவேற்ற ஸ்மிருதி இராணி..!
The Union Minister for Textiles and Information & Broadcasting, Smt. Smriti Irani interacting with the media regarding the cabinet approval for the Integrated Scheme for Development of Silk Industry, in New Delhi on March 22, 2018.
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் இந்தியா வந்தடைந்தனர். அவர்களை மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி வரவேற்றார். உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பால் ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
அவர்களை படிப்படியாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில் விமானம் மூலம் போலந்து விமான நிலையத்தில் இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தார். அவர்களை விமானத்திற்கே சென்று ஸ்மிருதி ராணி உற்சாகமாக வரவேற்றார்.






