வெறி நாய்கள் கடித்துக் குதறியதில் ஆடுகள் பலி..!
தாராபுரம்: அலங்கியம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி அருகே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிக அளவில் குடியிருந்து வருகின்றனர். இங்கு விவசாயிகள் விலை நிலங்களில் ஆடு கோழி வளர்த்து தங்களது வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆட்டுப்பட்டியில் இருந்த ஆடுகள் வெறி நாய்கள் கடித்து உயிரிழந்து. இதற்கு ஷ்ட ஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை.






