100 நாட்களாக சாலையில் ஓடும் கழிவுநீர்..கேக் வெட்டி மக்கள் செய்த சம்பவம்..!
மதுரை மாவட்டம் ஆரப்பாளையத்தில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு வீதியில் கழிவுநீர் ஓடுவதை தடுக்க 100 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அந்த பகுதி மக்கள் கேக் வெட்டி நூதன விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மதுரை மாநகராட்சி கவனத்தை ஈர்க்கும் வகையில் இவ்வாறு செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





