சிறையில் உள்ள செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி..!
சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த கொதிப்பு காரணமாக செந்தில் பாலாஜிக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.






