--- --:--:-- --

காஞ்சிபுரம் நகரில் நாளை பள்ளி நேரம் மாற்றம்..!

5

காஞ்சிபுரம் நகரில் நாளை பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைக்க முதலமைச்சர் ஸ்டாலின் செல்வதை ஒட்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை என இருந்த பள்ளிகளின் நேரம் 8 முதல் 3 என மாற்றப்பட்டுள்ளது.

 

Right Menu Icon