குடியிருப்பு இடிந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்..!
சென்னை திருவொற்றியூரில் குடியிருப்பு இடிந்து பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அமைச்சர் தாமு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு சில நாட்களுக்குள் மாற்று குடியிருப்புகள் வழங்கப்படும் என கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





