--- --:--:-- --

சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய ராஷ்மிகா மந்தனா..!

12

ன்னட, தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா மந்தனா, கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர், அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டிஇயக்கத்தில் உருவாகியுள்ள அனிமல் படத்தில் நடித்துள்ளார்.

 

இப்படத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் ஹீரோவாக நடித்துள்ளார். சமீபத்தில் அனிமல் படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

 

விஜய்யின் வாரிசு படத்திற்கு சுமார் ரூ 3 கோடி சம்பளமாக வாங்கிய ராஷ்மிகா மந்தனா, தற்போது அனிமல் படத்திற்காக ரூ 4 கோடி வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வல்கள் வெளியாகி உள்ளன.

Right Menu Icon