--- --:--:-- --

ராமேஸ்வரத்தில் கள்ள காதல் ஜோடி இருவர் தூக்கிட்டு தற்கொலை

b4d64dc1-2053-4669-b3f7-c3253ff37074

புதுக்கோட்டை மாவட்டம் தினையாகுடியை சேர்ந்த சத்யா(35) முருகேசன்(25) ஆகிய இருவருக்குள் ஏற்ப்பட்ட கள்ள காதலால் இருவரும் தங்கள் குடும்பத்தை விட்டு விட்டு நேற்று ராமேஸ்வரம் வந்துள்ளனர்.

 

இவர்கள் ராமேஸ்வரம் கோவில் அருகே உள்ள தனியார் விடுதியில் ரூம் எடுத்து தங்கியுள்ளனர் பின் இன்று காலை இருவரும் தாங்கள் தங்கி இருந்த அறையில் முருகேசன் தூக்கிட்டு சத்யா விஷ மருந்து அருந்ததியும் தற்கொலை செய்து கொண்டனர்.

உடலை கைப்பற்றிய திருக்கோவில் காவல் துறையினர் இருவரது உடலையும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 

காவல் துறை விசாரணையில் இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon