--- --:--:-- --

கேரளாவில் அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து வீட்டின் சுவர் மீது மோதி விபத்து..!

2

ட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையோரத்தில் இருந்த வீட்டின் வெளிப்புற சுவர் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து இயங்கி வருகிறது.

 

பேருந்து வளைவான பகுதி அருகே வரும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon