கேரளாவில் அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து வீட்டின் சுவர் மீது மோதி விபத்து..!
கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையோரத்தில் இருந்த வீட்டின் வெளிப்புற சுவர் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் இருந்து...





