--- --:--:-- --

விமான பயணி ஒருவர் உயிருடன் மீட்பு..!

9

விமானம் விபத்துக்குள்ளானதில் 11A சீட்டில் இருந்து ஒரு பயணியை உயிருடன் மீட்டுள்ளதாக அகமதாபாத் போலீஸ் கமிஷனர் ANI செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார். அவர் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கமிஷனர் கூறியுள்ளார்.

 

அவரது பெயர் விஷ்வாஸ் குமார் என தெரியவந்துள்ளது. விமானத்தில் 242 பேர், ஹாஸ்பிடல் விடுதியில் 80 பேர் இருந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Right Menu Icon