அரசு பேருந்தை முந்த முயற்சித்த பிசியோதெரபிஸ்ட் பட்டதாரி..!
காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரி கரை மேம்பாலத்தில் பைக்கில் சென்ற பிசியோதெரபி பட்டதாரி ஜோஸ்வா அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பலியானார். ஸ்போர்ட்ஸ் பைக் ஜோஷ்வா வேகமாக சென்று முன்னால் சென்ற அரசு பேருந்து முந்த முயற்சித்தார்.
அப்பொழுது பக்கவாட்டில் வந்த தனியார் பேருந்து இடித்ததில் தடுமாறி அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.






