சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 5 நாட்களில் லிட்டருக்கு தலா 3 ரூபாய் விலை உயர்ந்து இன்றைய நிலவரப்படி பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் விலை 104 ரூபாய் 43 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 76 காசுகள் விலை அதிகரித்து 94 ரூபாய் 47 காசுகள் விற்பனையாகிறது.