--- --:--:-- --

சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் அபராதம் – போக்குவரத்துறை எச்சரிக்கை

3

தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல வணிக உரிமம் இல்லாத வாடகை கார் பயன்பாடு அதிகரிப்பு எதிரொலியாக, சட்டத்திற்கு புறம்பாக சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என வாகன உரிமையாளர்களுக்கு போக்குவரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Right Menu Icon