--- --:--:-- --

அக்டோபர் 1 முதல் வரும் புது ரூல்ஸ்..!

4

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன், ஐடியா ஆகிய நிறுவனங்கள் உட்பட மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அதாவது டிராய் புதிய விதிமுறைகளை அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவராக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

 

சிம் கார்டுகள் மூலம் வரும் வாய்ஸ் கால்கள் மற்றும் பேங்க் ஒடிபிக்கு முக்கியமான ஒன்றாக இருக்கும் எஸ்எம்எஸ்களில் புதிய மாற்றங்கள் வருவதாக சொல்லப்படுகிறது.

 

எனவே வரவிருக்கும் புதிய நடைமுறையை பற்றி இந்த விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் பேங்க் மற்றும் இதர செயல்களின் otp வருவது தாமதமாக சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. புது சிம் கார்டு விதி மூலம் அக்டோபர் 1ம் தேதி முதல் OTP உடன் வரும் எஸ்எம்எஸ் அல்லது கால் பேக் நம்பர்கள் அனைத்தும் அனுமதி பட்டியலில் சேர்க்கப்படாமல் இருந்தால் அவை தடை செய்யப்படும்.

 

Right Menu Icon