--- --:--:-- --

சொகுசு கார் வழக்கில் நடிகர் விஜய் பற்றிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்..!

6

சென்னை ஓஎம்ஆர் பகுதியில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் சக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் கடந்த ஞாயிறு அன்று உணவு ஆர்டர் எடுத்து சென்ற ஸ்விக்கி ஊழியருக்கும் ஹோட்டல் உரிமையாளருக்கும் இடையே உணவு டெலிவரி எடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

 

மேலும் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஊழியரை ஓட்டல் உரிமையாளர் தகாத வார்த்தைகளால் திட்டியும், அடித்தும் அவர்களது இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

 

இதனையடுத்து இந்த பிரச்சினையில் உரிய நியாயம் கிடைக்கும் வரை ஸ்விக்கி ஊழியர்கள் ஏராளமானோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon