--- --:--:-- --

சிவகங்கையில் 50க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல்..!

12

ரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இரண்டு பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகியுள்ளது.

 

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 55 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இரண்டு பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகியுள்ளது.

 

காய்ச்சல் பாதிப்பு குழந்தைகளுக்கு அதிகளவில் பரவி வருவதாகவும், போதிய அளவு மருந்து மாத்திரைகள் கையிருப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon