சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்
விஜய்யை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மறைமுகமாக ஒருமையில் சாடியது சர்ச்சையாகியுள்ளது. தற்போது ஒருவன் புதுசா கட்சி ஆரம்பித்து இருக்கிறான். அவருக்கு நம்முடைய வீட்டில் கூட ரசிகர்கள் இருப்பார்கள்.
அவர்களுக்கு சோறு போடக்கூடாது. உங்களுடைய பிள்ளைகளிடம் நீ ரசிகனாக இரு.. ஆனால் கட்சி என்று வந்துவிட்டால், திமுகவில்தான் இருக்க வேண்டும் என சொல்லுங்கள் என்று திமுக தொண்டர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.






