--- --:--:-- --

மெகா தடுப்பூசி முகாம் ரத்து..!

8

கர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக வரும் 19ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் இருபத்தி இரண்டாவது முறை மெகா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon