--- --:--:-- --

இளம்பெண் பாலியல் வழக்கில் 8 பேருக்கு மருத்துவ பரிசோதனை..!

8

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வழக்கில் கைதான பள்ளி மாணவர்கள் நான்கு பேர் உட்பட 8 பேருக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் 5 மணி நேர மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

 

விசாரிக்கும் சிபிசிஐடி போலீசார், ஹரிஹரன், மாடசாமி, பிரவீன் உள்ளிட்ட 4 பேரை 7 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையை வீடியோவாக பதிவு செய்தனர்.

 

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 மணி நேரம் இதேபோல் பள்ளி மாணவர்கள் 4 பேரும் சிறார்கள் தான் என்பதை உறுதிப்படுத்தும் சோதனை மற்றும் கொரொனா பரிசோதனை செய்யப்பட்டது. 5 மணி நேர மருத்துவ பரிசோதனைக்கு பின் நால்வரும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

 

Right Menu Icon