திருப்பூரில் முகமூடி கொள்ளையர்கள் கைது..!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை மற்றும் காங்கேயம் பகுதிகளில் கடந்த 27 முதல் செப்டம்பர் 1 வரை மர்ம நபர்கள் முகமூடி அணிந்து திருட்டில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் மாவட்ட எஸ்பி உத்தரவுபடி, வட மாநிலத்தைச் சேர்ந்த முருகன், சேலத்தை சேர்ந்த ராஜா, கள்ளக்குறிச்சியை சேர்ந்த சுரேஷ் மற்றும் தங்கராஜ் ஆகியோர் கைது செய்யபட்டனர்.






