எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை – ஆறாவது நாளாக வேலை நிறுத்தம்
1500 லாரிகளுக்கு லோடு ஏற்ற அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்மண்டல எல்.ஜி.பி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆறு நாட்களாக தொடரப்படும் இந்த வேலை நிறுத்தத்தால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.






