--- --:--:-- --

வயநாட்டிற்காக தனது உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை கொடுத்த எல்கேஜி சிறுவன்..!

5

யநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் எல்கேஜி சிறுவன் தனது உண்டிகளில் கடந்த ஒரு வருடமாக சேமித்த பணமான 4,938 ரூபாயை வழங்கினான். தொகையை தனது பள்ளி முதல்வரிடம் ஒப்படைத்தான்.

 

Right Menu Icon