--- --:--:-- --

ஹாஸ்டலில் சாப்பிட்ட உணவில் பல்லி..மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்..!

8

சேலம் அரசு சட்டக் கல்லூரி விடுதியில் வழங்கப்பட்ட உணவில் பல்லி செத்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் அரியலூரில் இயங்கி வரும் அரசு சட்டக் கல்லூரி விடுதியில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

 

இதனால் இந்த நிலையில் விடுதியில் வழங்கப்பட்ட உணவில் பல்லி செத்து கிடப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

 

 

Right Menu Icon