--- --:--:-- --

பீகாரை போல தமிழகத்திலும் நடக்கும்; அண்ணாமலை

8

பீகாரை போல தமிழகத்திலும், புதுச்சேரியிலும் அது நடக்கும் பொறுத்திருந்து பாருங்கள் என தமிழக பா.ஜ .முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். புதுச்சேரியில் பேசிய அவர், பஞ்சபாண்டவர்கள் 5 நபர்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தார்கள். எல்லோரும் அண்ணன், தம்பிகளாக இருந்தார்கள்.

 

எல்லோரும் மேடையில் ஒன்றாக இருந்தார்கள். கடைசி வரை ஒன்றாக இருந்தோம். பீஹாரை போல தமிழகத்திலும், புதுச்சேரியிலும் அது நடக்கும் பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

Right Menu Icon