--- --:--:-- --

ரஜினியிடம் இந்த கேள்விகளை தவிர்க்கலாம்: உதயநிதி

3

தயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்த கேள்விக்கு, அரசியல் குறித்து கேட்க வேண்டாம் என நடிகர் ரஜினி கோபமாக பதிலளித்தார்.

 

இது குறித்து பேசியுள்ள உதயநிதி, ‘பதவி குறித்து ரோட்டில் போவோர், வருவோரிடம் எல்லாம் கேட்கிறார்கள். முதல்வர்தான் இது குறித்து முடிவெடுப்பார்.

 

நான் இப்படி சொல்வதால் ரஜினிக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்துக் கொள்வார்கள். ரஜினியிடம் இதுபோன்ற கேள்விகளை தவிர்க்கலாம்’ என்றார்.

Right Menu Icon