--- --:--:-- --

அலுவல் மொழியாக ஆங்கிலமே இருக்கட்டும் : சீமான்

2

மிழகத்தில் ஹிந்தியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள மைதானத்தில் சிந்தாதிரிப்பேட்டை வரை போராட்டம் நடைபெற்றது.

 

இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2000 மேற்பட்டோர் கொட்டும் மழையில் நனைந்தபடி பங்கேற்றனர். இறுதியாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அலுவல் மொழியாக ஆங்கிலமே இருக்கட்டும். இந்தியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு பயன்படுத்த வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon