லட்டு விவகாரம் – திண்டுக்கல் நிறுவனத்தில் ஆய்வு..!
திருப்பதி லட்டு விவகாரத்தில் திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர். பால் பொருட்கள் நிறுவனத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஆய்வு. மேலும் பால், நெய் மாதிரிகளை சேகரித்து வருகிறார்.
கடந்த ஜூலை மாதம் வரை திருப்பதி லட்டுக்கான நெய்யய் சப்ளை செய்த நிறுவனமான ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம் விலங்குக் கொழுப்பை கலந்து சப்ளை செய்ததால் திருப்பதி தேவஸ்தானம் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.






