மநீம மீதும் பயம் நோட்டா மீதும் பயம் எனக்கூறிய கமல்ஹாசன்..!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குறைவான வாக்கு பதிவு மக்களின் விரக்தியை காட்டுவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மையம் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்ற பின்னர் பேசிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மையம் மீதும், நோட்டா மீதும் பயமே என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.





