பிரச்சாரத்தில் சின்னத்தை மாற்றிக் கூறிய கி.வீரமணி.. திடீர் சலசலப்பு..!
நாகை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து திராவிட கழக தலைவருக்கு வீரமணி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்பொழுது கதிர் அரிவாள் சின்னத்திற்கு பதிலாக அறிவால் சுத்தியல் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





