நாடகம் போல் தெரிகிறது.. அதிமுக பாஜக கூட்டணி முடிவு குறித்து அமைச்சர் சேகர்பாபு கருத்து..!
அதிமுக – பாஜக கூட்டணி முடிவு நாடகம் போல தெரிவதாகவும் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளதாகவும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார் .
சென்னையில் உள்ள செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.





